தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நிம்மதியாக வாழ வழி

நிம்மதியாக வாழ வழி

நிம்மதியாக வாழ வழி


ADDED : டிச 11, 2017 08:12 AM

Google News

ADDED : டிச 11, 2017 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*பெரியவர்கள் வகுத்த தர்மம், நியாயத்தை சரிவரக் கடைபிடித்தால் நிம்மதியாக வாழலாம்.

*எங்கு இருந்தாலும், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனாக மனிதன் வாழ வேண்டும்.

*'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது மனித வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

*சமூக சேவை, கடவுள் தொண்டை விடகுடும்பத்துக்கு செய்யும் கடமையே முக்கியம்.

*போட்டி மனப்பான்மை இருக்கும் வரை, மனித வாழ்வில் நிறைவு ஏற்படாது.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us